ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இலவச மருத்துவ முகாம்

காரியாபட்டி அருகேயுள்ள முடுக்கன்குளத்தில் மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, எஸ்.பி.எம்.டிரஸ்ட், ஜனசக்தி பவுண்டேஷன் இணைந்து இலவச பொதுமருத்துவ முகாமை நடத்தின.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:41 am

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டி அருகேயுள்ள முடுக்கன்குளத்தில் மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, எஸ்.பி.எம்.டிரஸ்ட், ஜனசக்தி பவுண்டேஷன் இணைந்து இலவச பொதுமருத்துவ முகாமை நடத்தின. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜராஜன் துவக்கி வைத்தார். டாக்டர்கள் நிர்மலா, ஆனந்தி, விமலா, கபீர்தாஸ் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

ஊராட்சித் தலைவர் கற்பகவள்ளி, கூட்டுறவு வங்கி செயலர் கண்ணன், துணைத் தலைவர் அழகுராஜ், தலைமை ஆசிரியர் கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அழகர்சாமி, சிவக்குமார் மற்றும் களப்பணியாளர்கள் ஏற்பாடுகளைச் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.