காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சமுத்திரம் அறக்கட்டளை சார்பாக, பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சின்னமநாயுடு முன்னிலை வகித்தார். நிறுவனர் மங்களேஸ்வரி வரவேற்றார். பேரூராட்சித் தலைவர் காந்திமதி துவக்கி வைத்தார். மாணவிகள், பாலியல் தொந்தரவுக்கு உட்படும் போது, உதவிக்கு 1098, 1068 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு, உதவி பெறலாம் என, வழக்குரைஞர் குருலட்சுமி பேசினார். சிறப்பு எஸ்.ஐ., பிச்சைபாண்டி மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலோசகர் பாண்டிபெருமாள் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

