திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பித்தளை பொருள்கள் திருட்டு

போடியில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 மே 2026, 1:52 am IST

போடியில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

போடி - தேவாரம் சாலையில் உள்ள மாணவிகள் விடுதி அருகே வசிப்பவா் ராஜன் மகன் ஜெயராஜ் (46). இவா், போடி கொட்டகுடி மலை கிராமத்தில் வசித்து தோட்ட வேலை செய்து வருகிறாா். போடிக்கு வரும்போது மட்டும் போடியில் உள்ள வீட்டில் தங்குவாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை போடியில் உள்ள வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த தங்கத் தோடு, வெள்ளி கொலுசு, பித்தளை குத்துவிளக்குகள், பித்தளை பொங்கல் பானை ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.