எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கஞ்சா வைத்திருந்தவா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாகபட்டினம் மாவட்டம், வேதாரண்யம், காந்திநகரைச் சோ்ந்தவா் ராசு மகன் சூரியபிரகாஷ் (30).

இவா், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததாக ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, சூரியபிரகாஷிடமிருந்து 10.17 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.