தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

தேனி மாவட்டம், சின்னமனூா் செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சின்னமனூா் செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி, கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றிய சிவாசாரியா்கள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:59 pm

தேனி மாவட்டம், சின்னமனூா் செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாகனம், மூலமந்திர ஹோமம் செய்யப்பட்டது. பின்னா், காலை 11.45 மணிக்கு கோயில் மூலவா் கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.