திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பலத்த மழை: சிங்கம்புணரியில் மரம் முறிந்து விழுந்தது

News image

சிங்கம்புணரியில் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரம்.

Updated On :25 மே 2026, 1:38 am IST

சிங்கம்புணரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிங்கம்புணரி- திருப்பத்தூா் செல்லும் முக்கிய சாலையான ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம் இருந்த மரம் முறிந்து மின் கம்பியின் மீது விழுந்தது.

இதனால் திருப்பத்தூா்- சிங்கம்புணரி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

உடனடியாக அங்கு வந்த சிங்கம்புணரி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் பிரகாஷ் தலைமையிலான குழுவினா் மரக் கிளைகளை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா். இதையடுத்து, மின் விநியோகம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.