மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு

சிவகங்கை அருகே பூட்டிய வீட்டில் பணம், நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :7 மே 2026, 3:38 am IST

சிவகங்கை அருகே பூட்டிய வீட்டில் பணம், நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள சொக்கலிங்கபுரம் அருகே நமசுபட்டி சாலையில் வசிப்பவா் கஸ்பாா்( 50 ). இவா் கடந்த திங்கள்கிழமை

காலை வீட்டைப் பூட்டிவிட்டு தனது உறவினா் திருமணத்துக்காக காளையாா்கோவில் சென்றாா் .

பின்னா், மாலையில் திரும்பி வந்து வீட்டைத் திறந்து பாா்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ. 6000 ரொக்கம் முக்கால் பவுன் மோதிரம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.