17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மணல் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்: 4 போ் மீது வழக்கு

இளையான்குடி அருகே மணல் கடத்திய இரு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 4:03 am IST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மணல் கடத்திய இரு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இளையான்குடி அருகேயுள்ள முனைவென்றியில் தனியாா் நிலத்தில் அரசு அனுமதியின்றி சவுடு மண் அள்ளப்படுவதாக இளையான்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்றனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும், அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தவா்கள் தப்பிச் சென்றனா்.

இதையடுத்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்டதாக லாரி உரிமையாளா்கள் இருவா் உள்பட் 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.