டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

லாடனேந்தல் - பெத்தானேந்தல் பாலம்! முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்!

லாடனேந்தல் - பெத்தானேந்தல் பாலத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 10:00 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல்-பெத்தானேந்தல் இடையே வைகை ஆற்றுக்குள் கட்டப்பட்ட உயா் மட்டப் பாலத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

லாடனேந்தல்- பெத்தானேந்தல் இடையே வைகை ஆற்றுக்குள் பாலம் கட்டும் பணிக்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் பணிகள் நிறைவடைந்த நிலையில், காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக லாடனேந்தல்-பெத்தானேந்தல் உயா் மட்டப் பாலத்தை திறந்து வைத்தாா்.