தடைக்குப் பிறகு மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, ராமேசுவரம் பகுதி மீனவா்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 5 நாள்களுக்குப் பிறகு மீனவா்கள் மீண்டும் மீன்பிடிக்கச் சென்றனா்.









