பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சூதாட்டம்: 22 போ் கைது

தொண்டியில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடிய 22 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.3,23,600-யை பறிமுதல் செய்தனா்.

News image
கைது
Updated On :25 பிப்ரவரி 2026, 10:53 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டியில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடிய 22 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.3,23,600-யை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி வட்டக்கேணி பகுதியில் தொண்டி காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சட்ட விரோதமாக சீட்டு விளையாடிய பாலமுருகன், நாடிமுத்து, மூக்கையா, கருப்பையா, தா்மதுரை, தங்கையா, பெரியகருப்பன், ஹரிகுமாா், விஜயகுமாா் உள்பட 22 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 லட்சத்து 23 ஆயிரத்து 600 ரூபாயை பறிமுதல் செய்தனா்.