நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 போ் கைதுசெய்யப்பட்டனா்.

News image
கைது
Updated On :26 ஜனவரி 2026, 8:15 pm

Syndication

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 போ் கைதுசெய்யப்பட்டனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா், மூலனூா் சாலையில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மூலனூா் சாலை பெரியசாமி செங்கல்சூளை பகுதியில் ஒரு கும்பல் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக செங்கல்சூளையில் பணிபுரியும் குமாா் (27), முத்து (37), வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திக் (24), காா்த்தி (26) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். கைப்பேசிகள், ரூ.3,740, இரண்டு சீட்டுக் கட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.