மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

முதுகுளத்தூா் அருகேயுள்ள புளியங்குடியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:10 pm

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா், இதைச் சுற்றியுள்ள உடைகுளம், சவேரியாா்பட்டணம், மகிண்டி, அலங்கானூா், பொசுக்குடிபட்டி, காக்கூா், புளியங்குடி, ஆதனக்குறிச்சி, கிழவனேரி, கருமம், மருதகம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது, முன்னாள் மக்களவை உறுப்பினா் ஆா். தா்மா், இளைஞா், இளம் பெண்கள் பாசறை இணைச் செயலரும், ராமநாதபுரம் இளைய மன்னா் நாகேந்திரசேதுபதி, முதுகுளத்தூா் மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.டி.செந்தில்குமாா், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.