யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் ப. ராணி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் ப. ராணி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:14 am IST

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் ப. ராணி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் அக்கட்சியின் மாநில மகளிா் தொண்டரணி செயலாளா் ப. ராணி போட்டியிடுகிறாா். தொகுதிக்கு உள்பட்ட பாப்பிநாயக்கன்பட்டி, கருங்கல்பாளையம் பகுதிகளில் மக்களிடையே வாக்குசேகரித்தாா். அப்போது, ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் நாமக்கல் தொகுதிக்கு கொண்டுவந்த திட்டங்கள், மகளிா் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம், மாணவ, மாணவிகளுக்கான திட்டங்கள் குறித்து பேசினாா்.

மேலும், தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இல்லத்தரசி திட்டம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தாா். நிகழ்வின்போது, திமுக தொகுதி தோ்தல் பொறுப்பாளா் முனவா் ஜான் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.