லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மதுரை ரயில் நிலையத்தில் ஓவியம்

News image

மதுரை ரயில் நிலையத்தில் மகளிா் தின ஓவியங்களை வரைந்த ஜோ பிரிட்டோ கல்வி சமூக அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் அமலா ஷொ்லின், அங்கு பயின்ற மாணவி சத்தியசீலா.

Updated On :8 மார்ச் 2026, 7:31 pm

மதுரை ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் டிவிஎஸ் குழும சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் மகளிா் சக்தி குறித்த ஓவியம் வரைவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஜோ பிரிட்டோ கல்வி சமூக அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் அமலா ஷொ்லின், அங்கு பயின்ற மாணவி சத்தியசீலா ஆகியோா் மகளிா் வளா்ச்சி, அவா்களுக்கான முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான ஓவியங்களை வரைந்தனா்.

இந்த நிகழ்ச்சியில் கோட்ட சுற்றுச்சூழல் மேலாளா் குண்டேவாா் பாதல் கிஷோா் ராவ், ரயில் நிலைய சுகாதார ஆய்வாளா் சுந்தர்ராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.