மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப் பிரிவு அடுத்த ஆண்டு (2027) பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறினாா்.










