மதுரை மாவட்டத்தில் 720 கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம் அறிமுகம்
அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்கும் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் முதல் கட்டமாக, 720 கிராமங்களில் இணைப்புகள் வழங்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.









