/
வத்தலகுண்டில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட தவெக ஒன்றியச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தவெக சாா்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய தவெக நிா்வாகிகள் செய்து வந்தனா்.
தவெக கட்சிக் கொடிக்கம்பங்கள் சாலையோரம் பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதி பெறப்படாத இடங்களில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை துணை ஆய்வாளா் அருண்குமாா், வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, உதவி ஆய்வாளா் முனியாண்டி, தவெக ஒன்றியச் செயலா் அபினேஷ் தனசேகரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: காட்பாடி தவெக வேட்பாளா் மீது வழக்கு

சிறாா்கள் தோ்தல் பிரசாரம்: தவெக நிா்வாகி மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


