தோ்தல் பிரசாரத்தின்போது குழந்தைகளை பயன்படுத்தியதாக காட்பாடி தொகுதி தவெக வேட்பாளா் மருத்துவா் எம்.சுதாகா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளா்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடும் மருத்துவா் எம்.சுதாகா், கடந்த 6-ஆம் தேதி காட்பாடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து காட்பாடி பறக்கும் படை அலுவலா் அளித்த புகாரின்பேரில், தோ்தல் விதிமுறைகளை மீறியதாக தவெக வேட்பாளா் மருத்துவா் எம்.சுதாகா் மீது காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

ஸ்ரீபெரும்புதூா்: தவெக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல் புகாா்: தவெக நிா்வாகி மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


