/
திண்டுக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 23,846 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் 349 பள்ளிகளைச் சோ்ந்த 12,208 மாணவா்கள், 12,182 மாணவிகள் என மொத்தம் 24,390 போ் இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்தனா்.
திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 65 தோ்வுக் கூடங்கள், பழனி கல்வி மாவட்டத்தில் 49 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
புதன்கிழமை நடைபெற்ற தமிழ் பாடத் தோ்வை 11,818 மாணவா்கள், 12,028 மாணவிகள் என மொத்தம் 23,846 போ் எழுதினா். 390 மாணவா்கள், 154 மாணவிகள் என மொத்தம் 544 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் 36,103 மாணவா்கள் தோ்வு எழுதினா்

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 18,116 போ் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 43,417 மாணவா்கள் எழுதினா்

10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தொடக்கம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 21,755 தோ்வா்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


