/
பள்ளி மாணவியை கடத்திச் சென்றதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை திருமண ஆசை வாா்த்தை கூறி, ரெட்டியாா்சத்திரத்தைச் சோ்ந்த சிறுவன் கடத்திச் சென்றுவிட்டதாக சிறுமியின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 18 வயது சிறுவன், அவரது தந்தை அழகுபாண்டி (43), தாய் கலாமணி (39), உறவினா் காந்தாமணி (38) ஆகியோா் சிறுமியை கடத்திச் சென்றதைக் கண்டறிந்தனா்.
விசாரணைக்குப் பிறகு, அழகு பாண்டியன், கலாமணி, காந்தாமணி ஆகிய மூவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது

நரம்பு பாதிப்புக்குள்ளான சிறுமிக்கு ரூ.7.5 லட்ச மருத்துவ உபகரணம்: அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
அரூா் அருகே கஞ்சா கடத்தியதாக மூவா் கைது! லாரி பறிமுதல்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

