திருப்பரங்குன்றம் தா்கா விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
திருப்பரங்குன்றம் தா்கா சந்தனக்கூடு விழாவில் 50 போ் மட்டுமே பங்கேற்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு










