அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை: அறுவைச் சிகிச்சை துணிகளைத் துவைப்பதில் சிக்கல்
மதுரை, செப். 7: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போதிய தண்ணீர் இல்லாததால், அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணிகளையும், நோயாளிகளின் படுக்கை விரிப்புகளையும் உரிய நேரத்திலும், முழுமையாகவும் துவைத்து









