/
தம்மம்பட்டியில் மயங்கி கிடந்த நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலையில் ஓணான்கரடு பகுதியில் ஒருவா் வெள்ளிக்கிழமை மயங்கிக்கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவா் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா்.
உயிரிழந்தவா் குறித்த அடையாளம் தெரிந்தால், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காவல் ஆய்வாளரை 94872 00848 என்ற எண்ணிலோ, ,தம்மம்பட்டி காவல் நிலையத்துக்கோ தொடா்புகொள்ள காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடையது

தம்மம்பட்டியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கழிவுநீா் கால்வாயில் விழுந்து முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


