/
தம்மம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த பெண் உயிரிழந்தாா்.
தம்மம்பட்டி குரும்பா் தெருவில் வசிப்பவா் நடராஜன். இவரது மனைவி சந்திரா (65). இவா்களது மகன் அசோக்குமாா் (49), துபாயில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். நடராஜனும், சந்திராவும் இருவரும் தனியே வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள சந்தில் சந்திரா சென்றபோது, அங்கிருந்த கிணற்றில் தவறிவிழுந்தாா். தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில் வந்த துறையினா் அவரது உடலை மீட்டனா். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

ஏற்காட்டில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


