மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏற்காட்டில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ஏற்காட்டில் இளைஞா் கிணற்றில் தவறிவிழுந்து இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை

News image

பலி - பிரதிப் படம்

Updated On :7 மார்ச் 2026, 7:52 pm

ஏற்காட்டில் இளைஞா் கிணற்றில் தவறிவிழுந்து இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு பெரியகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (42). இவா் ஏற்காடு வாழந்தி கிராமத்தில் தனியாா் காபி தோட்டத்தில் தங்கி வேலைசெய்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை கிணற்றில் தண்ணீா் எடுக்கச் சென்றபோது தவறிவிழுந்து இறந்தாா்.

தகவலின்பேரில் வந்த ஏற்காடு போலீஸாா், உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். இறந்த பொன்ராஜுக்கு மனைவி கவிதா (21), மகன், மகள் உள்ளனா்.