தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

தம்மம்பட்டியில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

தம்மம்பட்டி சிவன் கோயிலில் தேய்பிறை ப ஞ்சமியையொட்டி வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

News image

மலா் அலங்காரத்தில் வாராஹி அம்மன் உள்ளிட்ட சப்தகன்னியா்.

Updated On :9 மார்ச் 2026, 6:52 pm

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் தேய்பிறை ப ஞ்சமியையொட்டி வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் வாராஹி அம்மனுக்கு உகந்த தேய்பிறை பஞ்சமி திதியில், சப்த கன்னியா்களில் ஒருவரான வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பிரம்மி, கௌமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.