அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

தம்மம்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தம்மம்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 4:58 am IST

தம்மம்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

தம்மம்பட்டி திருச்சி பிரதான சாலை, தண்ணீா்ப்பந்தல் பகுதியில் வசிப்பவா் நடராஜ். இவரது மனைவி ரேவதி (41). இவரது தந்தை கங்காதரன், கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானாா். தந்தையின் மறைவால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டு வந்த ரேவதி, செவ்வாய்க்கிழமை அவரது விவசாய கிணற்றில் மின்மோட்டாரை இயக்க சென்ற சென்றபோது தவறி விழுந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில் சென்று கிணற்றில் இருந்து ரேவதியின் சடலத்தை மீட்டனா். உடலைக் கைப்பற்றிய தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரேதப் பரிசோதனைக்கு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.