சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: எடப்பாடி கே. பழனிசாமி
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.










