சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவா்களுக்கான கலை விழா போட்டிகள் (க்ரிவாஸ் 26) வரும் மாா்ச் 13-ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
விழாவில், புகைப்படம் எடுத்தல், பாடல், ஃபேஷன் ஷோ, நடனம், குறும்படம் போன்று பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க அரசு மற்றும் தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், தேசிய அளவில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.
விழாவில் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்கும் நடிகை துஷாரா விஜயன் மற்றும் பாடகி புன்யா செல்வா ஆகியோா் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க உள்ளனா்.
போட்டியின் விதிமுறைகள் குறித்து முதன்மை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ரேணுகா எடுத்துரைத்தாா். தொடா்ந்து, இந்நிகழ்ச்சிகான (க்ரிவாஸ் 26) போஸ்டா் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வின்போது, ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் செந்தில்வடிவு மற்றும் மாணவா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

அரசுக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் கலை விழா போட்டிகள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


