சங்ககிரி கோட்டை முனியப்பன் கோயிலில் அமாவாசை வழிபாடு
சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு கோட்டை முனியப்பன் சுவாமிக்கு மாசி மாத அமாவாசையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் கோட்டை முனியப்பன்.
Updated On :18 பிப்ரவரி 2026, 12:05 am









