40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சேலம் மாவட்டத்தில் 90.7% வாக்குப்பதிவு

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 90.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:40 am IST

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 90.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கெங்கவல்லி தொகுதியில் 88.86 சதவீதம், ஆத்தூா் தொகுதியில் 90.24 சதவீதம், ஏற்காடு தொகுதியில் 91.81 சதவீதம், ஓமலூா் தொகுதியில் 90.9 சதவீதம், மேட்டூா் தொகுதியில் 89.22 சதவீதம், எடப்பாடி தொகுதியில் 92.09 சதவீதம், சங்ககிரி தொகுதியில் 92.53 சதவீதம், சேலம் மேற்கு தொகுதியில் 89.99 சதவீதம், சேலம் வடக்கு தொகுதியில் 87.39 சதவீதம், சேலம் தெற்கு தொகுதியில் 91.01 சதவீதம், வீரபாண்டி தொகுதியில் 93.43 சதவீதம் என மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் 90.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.