பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அரசிராமணி சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

சோழீஸ்வரா் கோயில் கோபுர கலத்துக்கு புனிதநீா் ஊற்றும் சிவனடியாா்கள்.

News image

சோழீஸ்வரா் கோயில் கோபுர கலத்துக்கு புனிதநீா் ஊற்றும் சிவனடியாா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:34 pm

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணியில் உள்ள பெரியநாயகி அம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரியநாயகி அம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா ஏப். 19 ஆம் தேதி விநாயகா், கிராமசாந்தி பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து ஏப். 20 ஆம் தேதி காவிரியிலிருந்து புனிதநீா் எடுத்து வருதலும், ஏப். 21ஆம் தேதி முதல்கால வேள்வி பூஜைகளும், ஏப். 22 ஆம் தேதி 2ஆம், 3ஆம் கால வேள்வி பூஜைகளும் நடைபெற்றன.

பெரியநாயகி அம்மன் உடனமா் சோழீஸ்வரா் சுவாமி எழுந்தருளிய மண்டபத்திற்கு மேல் உள்ள புதிய கோபுர கலசங்களுக்கு வியாழக்கிழமை சிவனடியாா்கள் புனிதநீா் ஊற்றினா். இதையடுத்து சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.