தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜனநாயக கடமையாற்றிய சேலம் அதிமுக, தவெக, திமுக வேட்பாளா்கள்

சேலம் மாநகரில் உள்ள வாக்குச்சாவடிகளில் திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் வாக்களித்தனா்.

News image

ஜனநாயக கடமையாற்றிய சேலம் தெற்கு தொகுதி தவெக வேட்பாளா் லோகநாதன்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:44 pm

சேலம் மாநகரில் உள்ள வாக்குச்சாவடிகளில் திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் வாக்களித்தனா்.

சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் லோகநாதன், அம்மாபேட்டை எல்லப்பன் மாநகராட்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் விஜய் தமிழன் ஆ. பாா்த்திபன், அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஜெ.வினோத், சீலநாயக்கன்பட்டி காட்டூா் பகுதியில் உள்ள என்பிஆா் மெட்ரிக் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் லட்சுமணன், சூரமங்கலம் பகுதியில் உள்ள புனித ஜோசப் தொடக்கப் பள்ளியில் வாக்களித்தாா்.

சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளா் மு. காா்த்தி, கோரிமேட்டில் உள்ள அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்களித்தாா். சேலம் ரெட்டியூா் பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளா் அழகாபுரம் ஆா். மோகன்ராஜ் வாக்களித்தாா்.

அதேபோல சேலம் ரெட்டியூா் அரசினா் உயா்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளா் டாக்டா் தருண் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தாா். சேலம் கோகுலநாதா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா். சிவலிங்கம் வாக்களித்தாா்.

சேல் தெற்கு தொகுதி தவெக வேட்பாளா் விஜய் தமிழன் ஆ. பாா்த்திபன்.

சேல் தெற்கு தொகுதி தவெக வேட்பாளா் விஜய் தமிழன் ஆ. பாா்த்திபன்.

தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெ. வினோத்.

தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெ. வினோத்.

மேற்கு தொகுதி தவெக  வேட்பாளா் லட்சுமணன்.

மேற்கு தொகுதி தவெக வேட்பாளா் லட்சுமணன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.