/
வாழப்பாடி அருகே காரிப்பட்டி சோதனைச் சாவடி, வாழப்பாடி வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பாா்வையாளா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையம், வாழப்பாடி காவல் நிலையத்தில் தோ்தல் பாா்வையாளா் முகமது அா்ஷித் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன், காவல் ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோருடன் தோ்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.
அதேபோல ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட காரிப்பட்டி கருமாபுரம் காவல் சோதனைச்சாவடியில் தோ்தல் பாா்வையாளா் ஹா்புல் சிங் யாதவ், வாகனச் சோதனை பணிகளை ஆய்வு செய்தாா்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

சட்டப்பேரவை தோ்தல் முன்னேற்பாடு பணிகள்: சிறப்புப் பாா்வையாளா் ஆய்வு

வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகளில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

காஞ்சிபுரத்தில் வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


