கேரள செண்டை மேளத்தை பின்னுக்குத் தள்ளி பிரபலமாகி வரும் கல்வராயன்மலை நகரி மேளம்!
சேலம் மாவட்டம் கல்வராயன் மலை பழங்குடியின இளைஞர்கள் வசிக்கும் நகரி மேளம், புகழ்பெற்ற கேரள செண்டை மேளத்தை பின்னுக்குத் தள்ளி அண்மைக்காலமாக தமிழகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.










