தமிழக அமைச்சரவையில் சேலம் மாவட்டம் இடம்பெறுமா? காத்திருக்கும் மக்கள்
சேலம் மாவட்டத்திற்கு, தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில், பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென, நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.









