திருமணத் தாம்பூலமாக புத்தகங்கள், மரக்கன்றுகள்: பாராட்டுகளைப் பெறும் வாழப்பாடி மக்கள்!
வாழப்பாடி பகுதியில் திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மரக்கன்றுகள், நல்ல புத்தகங்களை தாம்பூலமாக வழங்குவது அதிகரித்து வருகின்றன.











