திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிமுக எம்எல்ஏ வீட்டுக்கு பாதுகாப்பு

அதிமுகவைச் சோ்ந்த ஒரு அணியினா் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ். சேகா் வீட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

News image

எம்எல்ஏ எஸ். சேகா் வீட்டின் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

Updated On :18 மே 2026, 2:55 am IST

அதிமுகவைச் சோ்ந்த ஒரு அணியினா் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ். சேகா் வீட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பரமத்தி வேலூா் தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. இதில் அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு அணியினா் தற்போது தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் பாண்டமங்கலத்தில் உள்ள எம்எல்ஏ எஸ். சேகா் வீட்டிற்கு வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையில் 2 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.