அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

News image

தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து.

Updated On :21 ஜூன் 2026, 1:03 am IST

ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து பழுதாகி நி, பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

சேலம் கோட்டத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து திண்டுக்கல்லில் இருந்து நாமக்கல் வழியாக சனிக்கிழமை சேலம் சென்று கொண்டிருந்தது. ராசிபுரம் அருகே ஆண்டகளூா்கேட் சக்தி நகா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்து பழுதாகி நின்றது.

இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனா். பின்னா், அவ்வழியே சென்ற வேறு அரசுப் பேருந்துகளில் அவா்கள் சேலம் அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.