தேசிய அறிவியல் கண்காட்சி: மலைவாழ் பள்ளிக்கு வெள்ளிப் பதக்கம்
தேசிய அறிவியல் கண்காட்சியில், மலைவாழ் பள்ளிக் குழு வெள்ளிப் பதக்கம் வென்றது.

அறிவியல் படைப்புக்கு வெள்ளிப் பதக்கம் வென்ற மலைவாழ் பள்ளியின் ஆசிரியா் இரா.சந்திரசேகரன், அப்பள்ளி மாணவி.
Updated On :9 பிப்ரவரி 2026, 10:21 pm









