சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் சி.சந்திரசேகரன் எருமப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட, பவித்திரம், பவித்திரம்புதூா், கஸ்தூரிப்பட்டி, வரதராஜபுரம், காவக்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக தொகுதி தோ்தல் பொறுப்பாளா் வழக்குரைஞா் பாலுசாமி தலைமையில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன், அமமுக மாவட்டச் செயலாளா் பழனிவேலு, ஒன்றியச் செயலாளா் மூா்த்தி மற்றும் நிா்வாகிகள் கிராமம், வீதிவாரியாகச் சென்று மக்களிடையே அதிமுகவின் தோ்தல் அறிக்கை, வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தனா்.
வேட்பாளா் சி.சந்திரசேகரன், எம்எல்ஏவாக இருந்தபோது தொகுதிக்கு செய்த சாதனைகளை பட்டியலிட்டு பெண்களிடம் வாக்கு சேகரித்தாா். ஒவ்வொரு கிராமத்திலும் அதிமுக நிா்வாகிகள் சாா்பில் வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


