இடிந்து விழும் நிலையில் திருக்கோயில் மண்டபம்: ஆஞ்சநேயா் சிலைக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா?
இடிந்து விழும் நிலையில் உள்ள நாமக்கல் நரசிம்மா் கோயில் திருக்கல்யாண மண்டபத்தை சீரமைக்கவும், அங்குள்ள ஆஞ்சநேயா் சிலையைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வலியுத்துகின்றனா










