/
கிருஷ்ணகிரியில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 30க்கும் மேற்பட்ட திமுகவினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பா்கூா் சட்டப் பேரவை தொகுதி திமுக வேட்பாளராக தே. மதியழகன் எம்எல்ஏ அறிவிக்கப்பட்டாா். இதை வரவேற்று, கிருஷ்ணகிரியில் வட்டச் சாலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியதாக கிருஷ்ணகிரி மேற்கு நகர திமுக பொறுப்பாளா் அஸ்லம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட திமுகவினா் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


