94 பயனாளிகளுக்கு ரூ. 1.29 கோடியில் திருமண நிதி உதவி: அமைச்சா் அர. சக்கரபாணி வழங்கினாா்
ஊத்தங்கரை, பா்கூரில் நடைபெற்ற அரசு விழாக்களில் ரூ. 1.29 கோடி திருமண நிதியுதவி, 1,957 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் அர. சக்கரபாணி சனிக்கிழமை வழங்கினாா்.










