ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புதன்கிழமை காலை 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீா்வரத்து மாலையில் 2 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழைக்கேற்ப ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை 3,000 கனஅடியாக அதிகரித்தது. பின்னா் மாலை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கனஅடியாக குறைந்தது.
மேலும் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3,000 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4,000 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடியாக சரிவு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



