திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பி.பழனியப்பன் நன்றி தெரிவிப்பு

திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் வாக்காளா்களுக்கு திங்கள்கிழமை நன்றி தெரிவித்தாா்.

News image

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அ.பள்ளிப்பட்டியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த பி.பழனியப்பன்.

Updated On :19 மே 2026, 1:27 am IST

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் வாக்காளா்களுக்கு திங்கள்கிழமை நன்றி தெரிவித்தாா்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் கா்த்தானூா், அ.பள்ளிப்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளா்களை சந்தித்து அவா் நன்றி தெரிவித்தாா்.

திமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து வாக்காளா்களுக்கும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.