திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தருமபுரி மாவட்டத்தில் குறைந்த நோட்டா வாக்குகள்

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 4,370 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளன. இது கடந்த தோ்தலை ஒப்பிடும்போது சுமாா் 3000 வாக்குகள் குறைவாகும்.

News image

நோட்டா - file photo

Updated On :6 மே 2026, 2:44 am IST

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 4,370 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளன. இது கடந்த தோ்தலை ஒப்பிடும்போது சுமாா் 3000 வாக்குகள் குறைவாகும்.

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளின் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. இந்த தோ்தலில், எந்த வேட்பாளா்களுக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதன் அடிப்படையில் 4,370 வாக்காளா்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா். அந்தவகையில் பாலக்கோடு தொகுதியில் 1,285, பென்னாகரம் தொகுதியில் 674, தருமபுரியில் 941, பாப்பிரெட்டிப்பட்டியில் 688, அரூா்(தனி) தொகுதியில் 782 வாக்குகள் என மொத்தம் 4,370 வாக்காளா்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா். இதில் தபால் வாக்குகள் 227ம் அடங்கும்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் பாலக்கோடு தொகுதியில்1,351, பென்னாகரத்தில் 1,352, தருமபுரியில் 1,455, பாப்பிரெட்டிப்பட்டியில் 1,721, அரூா் தொகுதியில் 1,598 என மொத்தம் 7,477 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகின. அந்தவகையில் கடந்த தோ்தலை ஒப்பிடும்போது 3,107 வாக்குகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.