வேளாண் அறிவியல் நிலையத்தில் சிறுதானியங்கள் கண்காட்சி
பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.









