தருமபுரியில் அனைத்து பேருந்துகளையும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வலியுறுத்தல்
தருமபுரியில் பொதுமக்களின் சிரமங்களை களையும் வகையில், அனைத்து வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளை மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வலியுறுத்தல்










